திருவரங்கம் தொகுதி பாட்டன் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

முதல் மண்விடுதலை போராளி நமது பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 312வது பிறந்தநாளையொட்டி திருவங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்‍, இப்படிக்கு, கு.தீரன்...

விருகம்பாக்கம் தொகுதி மாவீரர் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 137 வது வட்டம் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகாமையில் வைத்து மண்மீட்புப் போராளி நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப்போற்றுகிற விதமாகப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு...

இராமநாதபுரம் தொகுதி கபடி போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கபடி போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரி இன்று (11/07/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம்...

மணச்சநல்லூர் தொகுதி அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்தாய்வு

மண்ணச்நல்லூர் தொகுதி சார்பாக ⭐உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல் (2)⭐மாத சந்தா வசூலித்தல் அதன்மூலம் அடுத்தடுத்த நிகழ்வு நடத்துதல் (3)⭐மணச்சநல்லூர் பேரூராட்சி முழுவதும் கொடியேற்று நிகழ்வு நடத்துதல் 4)⭐தெருமுனைக் கூட்டம் நடத்துதல் 5)⭐18-வார்டு க்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி...

கும்மிடிப்பூண்டி தொகுதி புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது

கும்மிடிப்பூண்டி நடுவன் ஒன்றியம் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்கள் பழுதடைந்த மின் மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி துணைப் பொறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களிடம் 02.07.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...

தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம்  தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 10.7.2022  அன்று   நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவிப்பு நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழீழ உறவுகளுக்குத் திரட்டப்பெற்ற நிவாரணப் பொருட்களை தலைமையிடம் ஒப்புவிக்கிற நிகழ்வு. நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி – விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...

மன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...

பரமக்குடி தொகுதி முப்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 11/7/22 அன்று ஒரே ரத்தம் அதே வீரம் என்று முழங்கிய நமது முப்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பரமக்குடி தொகுதி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை மற்றும்,கட்சி...