குடியாத்தம் தொகுதி மரக்கன்று நடுதல்
(10-07-2022) அன்று குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட் நடுவண் ஒன்றியம் செண்டத்தூர் கிராமத்தில் , திரு. பிரியன் திரு. பிரபு அவர்கள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது . இதில் உறவுகள் பொறுப்பாளர்கள்...
வால்பாறை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
வால்பாறை சட்டமன்ற தொகுதி உறவுகளுடன் அடுத்த கட்ட கட்சி நகர்வை பற்றிய ஆலோசனை கூட்டம் பாராளுமன்ற பொருப்பாளர் சுரேசு குமார் மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினர்.
குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றுதல்
03.07.22 அன்று குடியாத்தம் தொகுதி , பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில், தொகுதி துணைத் தலைவர் திருமலை, பேர்ணாம்பட் வடக்கு ஒன்றிய செயலாளர் வைரமுத்து ,பேர்ணாம்பட் வடக்கு ஒன்றிய பொருளாளர் ராமதாஸ் பேர்ணாம்பட் வடக்கு...
விளவங்கோடு தொகுதி இடைக்கோடு பேரூராட்சி கலந்தாய்வு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைக்கோடு பேரூராட்சியின் கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி பொறுப்பாளர்கள் உட்பட உறவுகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேரூராட்சிக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மாலைக்கோடு சந்திப்பில்...
வால்பாறை தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு
வால்பாறை தொகுதி ஆனைமலை பேரூராட்சி பொருப்பாளர்கள் நியாமனம் செய்து புலி கொடி அவர்கள் கைகளால் பறக்கவிடப்பட்டது. நிகழ்வில் உணர்வோடு 38 உறவுகள் கலந்து கொண்டார்கள்.
விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு
11.07.2022 அன்று விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி அருமனை சந்திப்பு பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இரண்டு மது கடைகள் செயல்பட்டு வருகிறது. இவ்விரண்டு மதுக்கடையின் காரணமாக பெண்கள், பொதுமக்கள் பள்ளி-கல்லூரி மாணவ...
பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12.7.2022 அன்று அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
அயக்கோடு ஊராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு...
அரியலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி கொடியேற்ற விழா
அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் 10/07/2022 அன்று உள்ள சாத்தமங்கலம் மற்றும் பெரிய மறை கிளைகளில், நாம் தமிழர் மற்றும் வீர தமிழர் முன்னணி கொடிகள் ஏற்றப்பட்டது.
அது சமயம், மாநில பொறுப்பாளர்கள், மாவட்டம்,...
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாவீரன் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு 11-7-2022 நடைபெற்றது..
