கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி...

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மாத  கலந்தாய்வு கூட்டம் 24.07.2022 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் நீல .மகாலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி,...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இரத்த பரிசோதனை முகாம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பாக இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்வை தலைவர் திரு.கார்த்திகேயன் துணைத்தலைவர் திரு.உதயா வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பெரியசாமி.இணைச்செயலாளர் திரு.செல்வம்...

கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா கர்மவீரர் புகழ் வணக்க நிகழ்வு

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு தலைமையில், பேராவூரணி தொகுதியை சார்ந்த மாவட்ட தலைவர் திரு ஜெய.மணியரசன் முன்னிலையில் கர்மவீரர் அவர்களின் புகழ்வணக்கம்...

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காமராசர் பிறந்தநாள் விழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி வட்ட வளைவில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை தலைமை தாங்கினார். சூலகிரி நடுவண் ஒன்றியத் தலைவர் த.கண்ணன்...

கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர்...

திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கு.காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு.

15.07.2022 வெள்ளிக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்விக்கண் திறந்த கர்ம வீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு...

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்பு எண்:9443181930  

முதுகுளத்தூர் தொகுதி பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம் சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அருள்ராஜ் முதுகுளத்தூர் தகவல்தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர் 7639802808  

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி  பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி   15/07/2022 அன்று காலை 10.00மணிஅளவில் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சாயல்குடி நகரம்,கடலாடி மேற்கு ஒன்றியம் , கடலாடி கிழக்கு...