நத்தம் தொகுதி ஆயிரம் பனைவிதை திருவிழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் ஊராட்சி மற்றும் வீரசின்னம்பட்டியில் 09.08.2022 செவ்வாய் கிழமையன்று ஆயிரம் பனைவிதை திருவிழாவின் ஒரு பகுதியாக தொகுதி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்த...

ஏற்காடு தொகுதி பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி இணைந்து கருமந்துறையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெய்தல் குடில் திறப்பு விழா 27/08/2022 அன்று தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இலக்கியா,...

பழனி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெண் போராளி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களை நினைவு கூறும் வகையில் நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/08/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பழனி நகரப் பகுதியில் வீரவணக்கம்...

திண்டுக்கல் தொகுதி தமிழர் கோவிலில் தாய்த்தமிழ் வழிபாடு

தமிழர் கோவில்களில் தாய்த்தமிழ் வழிபாடு என்ற நமது உரிமை மீட்க தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக கோவில்களில் தாய் தமிழில் வழிபாடு என்ற கோரிக்கையை முன்வைத்து பேராசிரியர் சி.இலக்குவாணர் அவர்களின்...

திருவரங்கம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு

வீரமிகு நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 217 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநில, பாராளுமன்ற, மாவட்ட,...

கிள்ளியூர் தொகுதி குமரி விடுதலை போராட்டத்தில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு

குமரி விடுதலை போராட்டத்தில் நெஞ்சில் குண்டுதாங்கி வீரமரணமடைந்த... நம் எல்லை சாமிகளுக்கு கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்புக்கு :9443181930  

பத்மநாபபுரம் தொகுதி செங்கோடி நினைவு பாடசாலை

பத்மநாபபுரம் தொகுதி, செங்கோடி நினைவு பாடசாலை ... 16.8.22, மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி, திக்கணங்கோடு ஊராட்சி, தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அக்காள் செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் அருகே 14-வது வட்ட செயலாளர் விஜயபாண்டி, பகுதிச் செயலாளர் மணிகண்டன், தொகுதி செயலாளர் சிவக்குமார், ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் "...

ரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை சார்பாக 2500 பணவிதைகள் சேகரிக்கப்பட்டது மழலை பாசறை கிளை செயலாளர் : தே. ஆதிநாராயணன் மற்றும் வெ. ஆதேஷ் ரிஷிவந்தியம்...