புதுச்சேரி – தொழிற்சசங்க பலகை திறப்பு விழா – கொடியேற்றுதல்
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலமையில் நடைபெற்றது இதில்
நாம்...
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
14-08-2022 ஞாயிறு அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன்,மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி,மயிலாப்பூர்...
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – கடல் தீபன் நினைவேந்தல் நிகழ்வு
8-8-2022 தமிழ்தேசியப் போராளி கடல் தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக திருவுருவப் படத்திற்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..
காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு
காட்பாடி சட்டமன்றத் தொகுதி சேனூர் ஊராட்சி ஏரியில் 03/09/2022 அன்று சுமார் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
கோபி தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
📢 *"3 தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த வீரமங்கை "*
*" செங்கொடி "11- ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
*நாள்* : 28/08/2022 ஞாயிறு காலை 11.00 மணி..
*இடம்* : மொடச்சூர், கோபி
ராஜீவ் காந்தி படுகொலை...
வேளச்சேரி தொகுதி தாய்த்தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது
நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக (11.09.2022) வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் தாய் தமிழ் வழி வழிபாடு செய்யப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப...
காட்பாடி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி
காட்பாடி சட்டமன்றத் தொகுதி 12 வது வார்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது
காட்பாடி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நாம் தமிழர் கட்சி கொடி காட்பாடி தொகுதி கழிஞ்சூர் பகுதியில் மாவட்ட பொருளாளர் ச திருக்குமரன் அவர்களால் ஏற்றப்பட்டது
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 40 பேர் பங்கேற்றனர்
தாராபுரம் தொகு பாட்டன் பூலித்தேவனின் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் *தாராபுரம் தொகுதி* சார்பாக பாட்டன் பூலித்தேவனின் 307வது பிறந்தநாள் நிகழ்வு, தமிழ்தேசிய போராளி தமிழரசன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாராபுரத்தில் நடைபெற்றது.
செய்திப்பிரிவு,
நாம் தமிழர் கட்சி,
தாராபுரம் தொகுதி.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
காட்பாடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


