பூந்தமல்லி தொகுதி – கொடியேற்றும் விழா

 பூந்தமல்லி தொகுதி சார்பில், வேப்பம் பட்டு ஊராட்சி பகுதியில் கொடி ஏற்றம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர் மற்றும் பூவை தொகுதி உறவுகள் கலந்து...

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்கி ரி கிளையில் 28.10.2022 அன்று நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/10/2022 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காவலான் கேட் பகுதியில் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் நிகழ்வும் உறுப்பினர்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு வரதராஜபுரம் ஊராட்சி 3 வது வார்டு...

பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

5.10.2022 செவ்வாய்கிழமை அன்று பென்னாகரம்.சட்டமன்றத் தொகுதி பென்னாகரம் பேருந்து நிலையம் மற்றும் அரங்காபுரம் ஆகிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம்...

சிவகங்கை தொகுதி – பனைவிதை நடும் விழா

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  சார்பாக கல்லல் ஒன்றியம் வெற்றியூரில் பனை விதை நடும் விழா நடைபெற்றது

தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022110499 நாள்: 07.11.2022 அறிவிப்பு:        ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியைச் சேர்ந்த ச.விசயகுமார் (14568613652) அவர்கள் தமிழ் மீட்சிப் பாசறையின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

திருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்

திருவைகுண்டம் தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமம் முசலை குளத்தின் கரையை வழுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீவெங்கடேசபுரம் தலைவர் சக்தி...