விருகம்பாக்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 128 ஆவது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாருக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் *சீமான்* தலைமையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் *2000 இஸ்லாமிய* சொந்தங்கள் *நாம் தமிழர் கட்சியில்* இணையும் நிகழ்வு...

பத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று  கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 9-10-22, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம்...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் பேரூராட்சி 8 வது வார்டு செறுதிகோணம் பகுதியில்  கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலையை செப்பனிட, குடியிருப்பில் தொல்லை தரும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டியும்  வீடு வீடாக மக்களை...

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

1/12/2022 அன்று மாலை 6 மணிக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் தொகுதிப் பொறுப்பாளர்கள் .சீனிவாசன், ராஜ்குமார், ரவிச்சந்திரன், தஅருண், தளபதி மற்றும் கார்த்திகேயன் ஆகியோரும், மாவட்டப் பொறுப்பாளர்கள் பழனியப்பன் மற்றும்...

தாராபுரம் தொகுதி – பெருந்தமிழர் கக்கன் நினைவு நாள்

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் கக்கன்  அவர்களின் 41வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (23-12-22) காலை 09:30 மணியளவில் தாராபுரம் புதிய நகராட்சி  அருகில் புகழ்வணக்க நிகழ்வு...

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவேந்தல்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு  நாம் தமிழர் கட்சி சார்பாக 25-12-2022...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி...

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்கு பகுதி, மூகாம்பிகை  பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு ஐயப்பன்...

கவுண்டம்பாளையம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக ஒப்பற்ற தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். னர். அதன் பின்னர் மதியம் 1.00...