காங்கேயம் தொகுதி தைப்பூசத் திருவிழா
நாம் தமிழர் கட்சி- காங்கேயம் சட்டமன்றம் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட, வண்டிப்பேட்டை,குமரன் சதுக்கம் அருகில் பானகம் வழங்கும் நிகழ்வு தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்றது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருமுருகப் பெருவிழா
*பாபநாசம்சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியின்* பண்பாட்டு பாசறை-யான *வீரத்தமிழர் முன்னணி* இணைந்து முன்னெடுத்த
*தமிழர் இறை முப்பாட்டன் முருகனைக் கொண்டாடும் திருமுருக பெருவிழா*
கண்டமங்கலம் ஒன்றியம் தைப்பூசம் நிகழ்வு
கண்டமங்கலம் நடுவன் ஒன்றியம் சார்பாக முருகப்பெருமான் தைப்பூசம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
வால்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
வால்பாறை தொகுதி சேத்துமடை பகுதியில் புலிகொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்
திட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி சார்பாக ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
குன்னம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்
குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் உள்ள புதுப்பிளையம் கிராமத்தில் ஏரி,ஓடை கரையின் ஓரங்களில்,பனைவிதை நடப்பட்டது.
ஏற்பாடு
செந்துறை வடக்கு ஒன்றிய இணை தலைவர் பாபு மற்றும் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர்
கோ.மாயகிர்ஷ்ண
புலிக் கொடி மற்றும் கொள்கை விளக்க பதாகை நிறுவுதல்
நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி மற்றும் கொள்கை விளக்க பதாகை மாநில மகளிர் பாசறை செயலாளர் அக்கா ஆன்றனி ஆஸ்லின் அவர்கள் தலைமையில் நிறுவப்பட்டது.
செய்யாறு தொகுதி தைப்பூச திருமுருக பெருவிழா
செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பாக செய்யாறு ஆற்றங்கரை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.
திட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி சார்பாக ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
விக்கிரவாண்டி தொகுதி காணை கிழக்கு ஒன்றியம்
கஞ்சனூர் ஊராட்சியில் இன்று புலிக்கொடி புதியதாக ஏற்றப்பட்டது.