ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு மோர் மற்றும் தர்ப்பூசணி வழங்கி நாம் தமிழர் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
பத்மநாபபுரம்தொகுதிசார்பாகஅயக்கோடு ஊராட்சி வலியாற்றுமுகம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நனைபெற்றது
ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் நிகழ்வு
04-04-2023 அன்று காலை 10 மணி அளவில் ஆற்காடு தொகுதி புதுப்பாடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று
வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கோம்பை நகரக் கலந்தாய்வு கூட்டம்
கோம்பை நகர,ஒன்றிய பொறுப்பாளர்களுகான விருப்பமனு கலந்துகொண்ட உறவுகளிடமும் அலைபேசி தகவலின் மூலமும் பெறப்பட்டது.
விளவங்கோடு தொகுதி விளவங்கோடு ஊராட்சி கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விளவங்கோடு ஊராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குடியாத்தம் தொகுதி சித்தூர் கேட் பகுதியில் ,நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
....நன்றி....
இப்படிக்கு
பிரியன்
குடியாத்
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.