நாங்குநேரி சட்டமன்ற தொகுதி புலி கொடியேற்ற நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளை குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது

மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நெய்வேலி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நெய்வேலி தொகுதி வளர்ச்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு

திருக்கழுகுன்றம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் சிறப்பு விருந்தினர்களாக செங்கைமாவட்ட தமிழ்மீட்சி பாசறை செயளாலர் வே. ரமேஷ்,தொகுதி செயளாலர் ம.தேவராஜ்,செய்தி தொடர்பாளர் ர.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாபுரம் கிளையில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது

மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதிக்கான மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

*புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வு! நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமன செய்து பின்னர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்போரூர் தொகுதி இயற்கை விவசாய பெட்டகங்கள் வழங்ககும் நிகழ்வு

திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான மண்புழு உரப் பெட்டகம் மற்றும் மாடு கோழிகளுக்கான அசோலா பெட்டகம் மற்றும் புகையில்லா அடுப்பு எளிய மக்களுக்கு வழங்கிப்பட்டது.

கரூர் மேற்கு மாவட்டம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு

*உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கும் நிகழ்வு* ||நாம் தமிழர் கட்சி|| | கரூர் மேற்கு மாவட்டம் | இடம் :- கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாள் :- 08.03.2023. நேரம் :- காலை 8:00...