கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்
கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி. – கண்டன ஆர்பாட்டம்
கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதி வடமதுரை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு இசைமதிவாணன் மற்றும் ஞானசேகரன் அவர்களால் ஏற்றபட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி அத்திபாளையம் பகுதியில் (gated commun
ity ல்) பொது மக்கள் ஆதரவோடு மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில்...
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மனு
5/ஏப்ரல்/2023 அன்று கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கள் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி மனு...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
09.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம்
09.04.2023 அன்று மாலை வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது ..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
11.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
12.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் சித்திரை பௌர்ணமி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – -சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் கலந்தாய்வு கூட்டம் 13-04-2023 அன்று நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.









