கொடியேற்ற நிகழ்வு

பெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது முன்னிட்டு 29.11.2020 புதிதாக  கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம், , திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற...

தளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்று விழா 29/11/2020- கிருட்டிணகிரி_மேற்கு_மாவட்டம் அஞ்செட்டி வட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்றம் ந டைபெற்றது

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

தென்காசி தொகுதி -கொடி ஏற்றும் விழா

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதி மற்றும் தென்காசி அலுவலகம் முன்பு கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

தாம்பரம் – கொடியேற்றும் விழா –

1-11-2020 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மiணி அளவில் தமிழ்நாடு நாள் கொடியேற்று விழா நிகழ்வு காவல் துறையால் தடைபட்டதால் தாம்பரம் சிட்லபாக்கத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டாது

நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...

நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா- மாவீரர் நாள் நிகழ்வு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவ‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கருங்காலிகுப்பம் என்ற பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.