கலந்தாய்வுக் கூட்டங்கள்

மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  *நெல்வாய் கூட்டு சாலையில்*  தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந டைபெற்றது... நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...

நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

28/05/23 அன்று  நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி,ஓவேலி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி  சார்பாக மாநில  அளவிலான சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற குழந்தைகளுக்கும்,பயிற்சியினை வழங்கி"அகத்தியர் விருது"பெற்ற மாவட்ட உழவர்...

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு 07/05/2023 அன்று நடைபெற்றது.. கலந்தாய்வில் தொகுதி ,வட்ட நிர்வாகிகளுடன் மே மாத செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது..

திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சிமேற்குவார்டுஎண்-11 தினமும் நேர்காணல்  அடிப்படையில் சுற்றுச்சூழல்  பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல்  கலந்தாய்வு கூட்டம்(13-05-23) நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

28.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மாநில இளைஞர் பாசறை மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

28.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 08.6.23  அன்று கள்ளக்குறிச்சி நகரத்தில் அமைந்துள்ள ஏ.கே.டி தங்கு விடுதியில்  நடைபெற்றது,

திருநெல்வேலி மாவட்டம் – பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை

 29-06-2023  அன்று தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று (02-07-2023) சிறப்பாக நடைபெற்றது..