உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
பள்ளியில் மரம் நடுதல்-எழுதுகோல் பரிசளிப்பு-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி மற்றும் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது முன்னோர்கள் பெயர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த ஞாயிறு 11-ஆம் தேதி அன்று நடைபெற்றது இதில்...
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன் நாசகார திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நம்மாழ்வார் நினைவு-மரம் நடுதல்-புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நம்மாழ்வார் நினைவுதினத்தை முன்னிட்டு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண் காக்கும் மரமான அரச மரம் மற்றும் ஆலமரம் நடப்பட்டது..
கஜா புயல்-சீரமைப்பு பணி-புதுச்சேரி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள பாப்பநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்குகோட்டையில் சுமார் 3 ஏக்கர் தென்னைமர பண்னையை புதுச்சேரி நாம்தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் டிசம்பர் 23ம்...
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 81 அலகுகள் ரத்த தானம் செய்யப்பட்டது...
கஜா புயல் நிவாரண புயல்- புதுச்சேரி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கட்சி உறவுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் பணி-புதுச்சேரி ஏம்பலம் தொகுதி-நாம் தமிழர் கட்சி
8-9-2018 அன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சாற்பாக 100 மண்காக்கும் மரக்கன்றுகள் நடப்பட்டது
தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி
தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி
தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 22-07-2017, சனிக்கிழமை மாலை...