மக்கள் சந்திப்புகள்

அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை

அனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மனித உயிர்களை விட மதில் சுவர் விலைமதிப்பானதா என்ன? – மேட்டுப்பாளையத்தில் தகித்த சீமான்

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை இன்று 05-12-2019 நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி

செய்திக்குறிப்பு: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி | நாம் தமிழர் கட்சி நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும்...

மது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்

கடந்த ஜூன் மாதம், கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மதுபோதையில் கண்மூடித்தனமாக வாகனத்தில் வந்த சிலர், மருத்துவர் ரமேசின் மனைவி ஷோபனா சென்ற வாகனத்தின் மீது கடுமையாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்...

பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்

செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை! ஆதரவாக நின்ற பொதுமக்கள்! - திருமுல்லைவாயில் | நாம் தமிழர் கட்சி கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக...

வில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு

வில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா - சீமானுடன் சந்திப்பு வடசென்னை வடக்கு மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 42வது வட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர்...

டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! – சீமான் கோரிக்கை

டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! - சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி கஜா புயல் பேரழிவினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நாம்...

யமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம்

யமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - ஒரகடம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 'ராயல் என்பீல்டு' 'யமஹா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அறிவிப்பு: அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை - கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - அம்பத்தூர் | நாம் தமிழர் கட்சி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி மின்சாரம், குடும்ப அட்டை,...

சென்னை – கள்ளிக்குப்பம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார இணைப்பு...