காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம்...

ஒற்றுமையுடன் போராடி வணிகர்கள் வெற்றி பெற வேண்டும் – சீமான்

இந்த ஆண்டு 28 -வது வணிகர் தினம்.1983 -ம் ஆண்டு நுழைவு வரியை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்திற்காக வணிகர்கள் சிறை சென்ற நாள் மே 5...

மீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர்....

கொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், நாளை மே 1 ஆம் நாள் கொழும்பில் நான்கு இடங்களில் இருந்தும் ராஜபக்‌ஷேவின்...

மே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி. சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை....

ர.சு.நல்லபெருமாள் மரணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு-சீமான் இரங்கல்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.நெல்லையின் மூத்த வழக்கறிஞரும்,தமிழ் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியவருமான ஐயா ர.சு.நல்லபெருமாள் அவர்கள் மரணச்செய்தி நம் அனைவருக்கும் ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இளம்...

தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற...

கபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை.

560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளூம் காங்கிரஸ் கட்சியே ஆகும். இதுவரை 560 க்கும் மேற்பட்ட...

தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்

ஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப்...

கண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி என்னுமிடத்திலிருந்து வனப்பகுதியில் இருந்து  6 கிலோ மீட்டர்...