அறிக்கைகள்

Ban the ‘Jaat’ Hindi Movie that Denigrates the Tamil Eelam Liberation Struggle! – Seeman

The Hindi movie 'Jaat' is highly condemnable for denigrating the Tamil Eelam liberation struggle and portraying the freedom fighters who fought for their motherland...

ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க! – சீமான் வலியுறுத்தல்

இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில்,...

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர்...

புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது...

சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் திடீர் நகர் திட்டப் பகுதியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எவ்வித பாதுகாப்புமற்ற குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தாங்கள் வாழும்...

Telangana Govt. Should Drop its Decision to Clear 400 Acres of Forest Land in...

The Congress government in Telangana has started destroying a 400-acre forest area in Kancha Gachibowli village near the University of Hyderabad (UOH) for auctioning...

ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்! – செந்தமிழன் சீமான்...

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபவுலி பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வனப்பகுதியைத் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக அம்மாநில காங்கிரசு அரசு அழித்தொழிக்கத் தொடங்கியிருப்பது...

Crude Oil Price Plunge in International Market: Instead of Reducing Prices, Increasing the Price...

Instead of reducing the price of fuel in line with the sharp fall in the price of crude oil in the international market to...

பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள்...

பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியடைந்து, பீப்பாய் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ள நிலையில், அதற்கேற்ப வாகன எரிபொருள் விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிபொருள் மீதான...

பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை! – சீமான் கண்டனம்

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோயில் திறக்கப்படும் என...

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு...

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு சில விசமிகள்...