வாழ்த்துச் செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்: திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர்! வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்! வளந்தரு குறிஞ்சியில் காதலை...

தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

அறிக்கை: தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம்...

காவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!

கொட்டும் மழை, கடும் வெயில், குளிர் என எல்லாக் காலங்களிலும் இரவு-பகல் பாராது, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் என்றாலும், திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆன்மீக ஒன்றுகூடல்கள், தலைவர்கள் வருகை, சாதி-மதக்கலவரங்கள்,...

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு, அதற்காகவே அரும்பாடாற்றி உழைக்கும் பெருந்தகை! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புப்போராட்டங்களிலும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களிலும் எப்போதும் முதன்மையாகக் களத்தில் நிற்கும்...

கலைமகள் வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393) தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396) - தமிழ்மறையோன் வள்ளுவப் பெரும்பாட்டன் ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் -...

ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்

ஏரும், போரும் எமக்குத் தொழில்! அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

உலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து

பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்! தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும்கண்டன அறப்போராட்டம்...

இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 29-07-2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமக்கள் முன்னெடுக்கும் கண்டன அறப்போராட்டம் வெற்றிபெற...