நீரில் எரியும் அடுப்பு: இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புதுப்பிக்கத்தக்க மாற்று...
விடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!
அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்!
பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்!
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று...
‘இறைத்தூதர்’ நபிகள் நாயகம் பிறந்தநாள் பெருவிழா!
அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!
நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற...
உலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
உலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று (செப்டம்பர் - 08)!
மருந்துகள் தோற்கும் இடத்தில்
மருத்துவப் பயிற்சிகள் மூலம் உடலின்...
‘கல்வி வள்ளல்’ பாரிவேந்தர் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களின் 86வது அகவை நாளில்,...
Congratulations to the Tamil Eelam Football Team on Winning the CONIFA World Cup! –...
It brings immense joy that the Tamil Eelam football team has won the CONIFA (Confederation of Independent Football Associations) World Cup held in England,...
இனிய ஈகைத் திருநாள் – 2025 – சீமான் வாழ்த்து!
“அறிவு இறைவனின் உறைவிடத்தைத் தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!"
“பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை...
உலக சுற்றுச்சூழல் நாள் – 2025 – சீமான் வாழ்த்து!
உலக சுற்றுச்சூழல் நாள்
வைகாசி 22 | 05-06-2025
'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்' என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம்...
அன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! – சீமான்
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் நபிகள் நாயகம்!
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்!
ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட...
உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்! – சீமான்
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து...