தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
க.எண்: 2025080703
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
கோரிக்கையுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆடி 25 | 10-08-2025 காலை...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்
க.எண்: 2025070698
நாள்: 31.07.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
மலையேறி மாடு மேய்க்கும்
போராட்டம்மேய்ப்பவர்:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆடி 18 | 03-08-2025 காலை 10 மணியளவில்
இடம்:
அடப்பாறை, தேனி
ஆடி 18ஆம்...
தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு
க.எண்: 2025070683அ
நாள்: 25.07.2025
அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்
கள் விடுதலை மாநாடு
செந்தமிழன் சீமானுடன்
1000 பனையேறிகள்
நாள்:
ஆடி 14 | 30-07-2025 காலை 10 மணியளவில்
இடம்:
சக்திநகர் பனந்தோப்பு
சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம்...
தலைமை அறிவிப்பு – பட்டியல் வெளியேற்றம் தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக் கோரி மாபெரும்...
க.எண்: 2025070688
நாள்: 24.07.2025
அறிவிப்பு:
பட்டியல் வெளியேற்றம்
தேவேந்திர குல வேளாளர்
எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக் கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன்
சீமான்நாள்:
ஆடி 17 | 02-08-2025 மாலை 05 மணியளவில்இடம்:
தேனி (பங்களா மேடு)
தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல்...
தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு
க.எண்: 2025070683
நாள்: 22.07.2025
அறிவிப்பு:
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்
கள் விடுதலை மாநாடு
செந்தமிழன் சீமான்
தலைமையில்
1000 பனையேறிகள் அணிவகுப்பு
நாள்:
ஆடி 11 | 27-07-2025 காலை 10 மணியளவில்
இடம்:
சக்திநகர் பனந்தோப்பு
சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
ஆடி 11ஆம் நாள் (27.07.2025)...
தலைமை அறிவிப்பு – செம்மணிப் படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
க.எண்: 2025070681
நாள்: 21.07.2025
அறிவிப்பு:
செம்மணிப் படுகொலைகளைக் கண்டித்து
மாபெரும் ஆர்ப்பாட்டம்கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆடி 10 | 26-07-2025 பிற்பகல் 02 மணியளவில்
இடம்:
சிவானந்தா சாலை
(ஓமந்தூரார் மருத்துவமனை அருகில்) சென்னை
ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி...
தலைமை அறிவிப்பு – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2025070666
நாள்: 14.07.2025
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன்
பெருந்தலைவர் காமராசர்122ஆம் ஆண்டு பிறந்தநாள்
மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 31 | 15-07-2025 காலை 10 மணியளவில்
இடம்:
பெருந்தலைவர் காமராசர் நினைவிடம்
சென்னை – கிண்டி
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர்...
தலைமை அறிவிப்பு – மாநில மகளிர் பாசறை சார்பாக புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி...
க.எண்: 2025070661
நாள்: 13.07.2025
அறிவிப்பு:
வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட
ஒருங்கிணைந்த நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின்
மாநில மகளிர் பாசறை சார்பாக
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட
தங்கை ரிதன்யா மரணத்திற்கு நீதி வேண்டியும்,...
தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக்...
க.எண்: 2025070653
நாள்: 07.07.2025
அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்நாள்:
ஆனி 25 | 09-07-2025 மாலை 04 மணிஇடம்:
சந்தை திடல்
திருப்புவனம்
சிவகங்கை...









