அறிவிப்புகள்

தலைமை அறிவிப்பு – உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன்...

க.எண்: 2025100952 நாள்: 31.10.2025 அறிவிப்பு: உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஐப்பசி 18 | 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01...

தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025100951 நாள்: 30.10.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதி, 115ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கி.மனோகரன் (10032060849) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025100950 நாள்: 30.10.2025 அறிவிப்பு: தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் கொ.இரகு 16876564763 164 மாநில ஒருங்கிணைப்பாளர் பாப்பாத்தி 10007994496 143   பாசறைகளுக்கான...

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025100947 நாள்: 29.10.2025 அறிவிப்பு:      தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, 220ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பே.திருமலைக் குமார் (13788945350) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில்...

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராமநாதபுரம் திருவாடானைமாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்...

க.எண்: 2025100946 நாள்: 29.10.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின்...

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலம் (பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025100945 நாள்: 28.10.2025 அறிவிப்பு: கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலம் (பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்புலி பொ. விசூ 28538930538 94 மாநில ஒருங்கிணைப்பாளர் சு. ரேகா...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025100944 நாள்: 28.10.2025 அறிவிப்பு: தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ப. மனோகரன் 13471152107 79 மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ....

தலைமை அறிவிப்பு –  நாமக்கல் இராசிபுரம் மண்டலம் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025100943 நாள்: 28.10.2025 அறிவிப்பு: நாமக்கல் இராசிபுரம் மண்டலம் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 நாமக்கல் இராசிபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.பிரபாகரன் 08540279269 54 மாநில ஒருங்கிணைப்பாளர் கை.திவ்யா 12156215042 92   பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளராக (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளராக) நியமனம்

க.எண்: 2025100942 நாள்: 27.10.2025 அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 333ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கண்.இளங்கோ (11145295559) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளராக)...

தலைமை அறிவிப்பு – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025100941 நாள்: 27.10.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மண்டலச் செயலாளராக இருந்த சொ.சத்தியபிரகாஷ் (43514657848) (வாக்கக எண் 193), அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். கலை இலக்கியப் பண்பாட்டுப்...