நினைவேந்தல்

‘வடக்கெல்லை காத்த வீரர்’ தாத்தா ம.பொ.சி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

தாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று! தமிழ்நாட்டின் வடக்கெல்லை காக்க அரசியல் அறப்போர் புரிந்த வீரர்..! திருப்பதி கேட்டு, திருத்தணி மீட்டு தலைபோனாலும் தலைநகர் சென்னையைத் தரமாட்டோம் என்று காத்திட்ட தீரர்..! முதன் முதலில்...

பெருந்தமிழர் தாத்தா ஜெம்புலிங்க முதலியார் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

தமக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலங்களை இந்திய அரசிற்கு தானமாகக் கொடுத்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக அடித்தளமிட்ட பெருந்தமிழர்..! சேலம்-கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியபோது இந்திய ஒன்றிய அரசு குறைந்தபட்சம்...

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

தமிழர் இன பெருமைமிகு அடையாளங்களில், மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற நம்முடைய தாத்தா கக்கன் அவர்கள், பொதுவாழ்வில் உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்ந்து காட்டிய...

‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனார் நினைவுநாள்: சீமான் புகழ் வணக்கம்!

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! என்ற தம் உணர்ச்சி மிக்க பாடல் வரிகளால் இன உணர்ச்சியையும் மான உணர்ச்சியையும் தட்டி எழுப்பி...