புலம்பெயர் தேசங்கள்

சிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்

மனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு  நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறிலங்கா படையினரால்...

இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை.

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான...

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் – அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சூசன் ரைஸ்.

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை...

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணமே அதிகம் உள்ளது – விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே,  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட சுவிஸ்...

சிரியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிராக ராணுவத்தினர் துப்பாக்கிசூடு – 25 பேர் பலி

சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் வலுவடைந்து வருகிறது....

டைம்ஸ் : உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து போற்குற்றவாளி ராஜபக்சே பெயர் நீக்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, போற்குற்றவாளி ராஜபக்சே நீக்கப்பட்டுள்ளார். இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி...

போர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா! – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபட்ச பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐநா சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளது .இதுகுறித்து ஐநாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், "ஐநாவுக்கு...

கனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!

தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்! ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி...

ஐ.நா பொதுச்செயலாளர் செயலாளர் பான் கி மூன் மீது கல்வீச்சு

ஐ.ந செயலாளர் நாயகம் பான் கி மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கி மூன் பங்குபற்றினார்.அங்கிருந்து தஹ்ரிர்...

Full text of WikiLeaks cable on trust vote controversy

A  WikiLeaks cable from a US diplomat in India dated 2008 suggests that ahead of a vote of confidence for Dr Manmohan Singh over...