திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி…
திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி மற்றும் செந்தமிழர் பாசறை வளைகுடா வீரத்தமிழர் முன்னணி தலைவர் அன்புத்தம்பி சித்திக் அவர்களின் தாயார் அம்மா ஷாஜாத்தி பேகம் அவர்கள்...
நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப்…
நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளார் அன்புத்தம்பி இரா.கனி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில்...
காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர்…
காரைக்குடி தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத் தலைவர் அன்புத் தம்பி சுரேஷ் சத்தியநாதன் அவர்களின் தாயார் ச.சந்தன மேரி அவர்கள் இன்று (21-06-26) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மண்டலம், கறம்பக்குடி மேற்கு…
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மண்டலம், கறம்பக்குடி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி கி.சரவணன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்...
தான் பார்க்காத உலகத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள்…
தான் பார்க்காத உலகத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத...
இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா…
இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ஜி.இராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஐயா இராஜன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், இளையவர் ரவி...
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர்…
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின்...
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின்…
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!...









