உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! புரட்சிக் கவிஞர்…
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை’ தமிழ்நாடு…
தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும், ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவினை' தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
https://www.naamtamilar.org/famuqj
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி & -சவூதி செந்தமிழர் பாசறையின் -இணைத்…
நாம் தமிழர் கட்சி & -சவூதி செந்தமிழர் பாசறையின் -இணைத் தலைவரும், முன்னாள் தம்மாம் மண்டலச் செயலாளருமான அன்புத்தம்பி சரவணன் அவர்களுடைய தாயார் பேரன்பிற்குரிய அம்மா பாக்கியம் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் நடுவண் மாவட்டச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை முன்னாள் நடுவண் மாவட்டச் செயலாளர் அன்பு சகோதரர் இரா.கணேசன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இராஜசேகர் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
(1/2)
View original post on...
‘புர்கா’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/bmsiod
'புர்கா' திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/bmsiod
View original post on X ↗
இன்று (19-04-2023) சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில்,…
இன்று (19-04-2023) சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், நாம் தமிழர் கட்சி – மருத்துவப் பாசறை தயாரிப்பில், விரைவில் வெளிவரவுள்ள #மௌன_இனப்படுகொலை எனும்
‘மது எதிர்ப்பு ஆவணப்படத்தின்’ விளம்பர சுவரொட்டிகளை வெளியிட்டபோது,
https://youtu.be/5P3oCurw7eQ
View...
தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு,…
தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு, உயிரீகம் செய்திட்ட தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்துவோம்!
அன்னைக்கு எமது வீரவணக்கம்!
View original post on X ↗
‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் நமது ஐயா பா.சிவந்தி ஆதித்தனார்…
‘அச்சு ஊடகங்களின் அரசர்’
பெருந்தமிழர் நமது ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (19-04-2023) சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம்...
பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக…
பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/pafb75
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே…
பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...









