சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நாம்…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அரணையூர் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஆரோக்கியசாமி அவர்களின் மனைவி அந்தோணியம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
தனது உயிர்த்துணையான...
உங்களுக்குச் சிறப்பான ஆற்றல்கள் இருந்தால், உழைப்பு அந்த ஆற்றல்களை மேலும்…
உங்களுக்குச் சிறப்பான ஆற்றல்கள் இருந்தால், உழைப்பு அந்த ஆற்றல்களை மேலும் வளர்த்துப் பெருகச்செய்யும். உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருந்தாலும்கூட, உங்கள் உழைப்பு அந்தக் குறைகளைச் சிறிது, சிறிதாகப் போக்கிவிடும். – ஜார்ஜ்...
‘சமவேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம்…
'சமவேலைக்கு, சம ஊதியம்' வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் என மூன்று...
சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? நாட்டிலேயே முதன் முறையாக…
சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது?
நாட்டிலேயே முதன் முறையாக குடிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதனை அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் வெளியிட்டுள்ள பீகார் மாநில முதலமைச்சர் உண்மையான...
ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர்…
ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர் பக்கம் நின்று உரிமைக்குரல் எழுப்பும் இன உணர்வும், மான உணர்வும் கொண்ட புரட்சித்தமிழன்!
அன்பிற்கினிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள்...
பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள்…
பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்!
https://www.naamtamilar.org/pabij6
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - திருப்புவனம் ஒன்றியப் பொறுப்பாளர் இராமச்சந்திரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு...
சிலம்புச்செல்வர்! பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
சிலம்புச்செல்வர்!
பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும்….
செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும்.
- ஃபோர்டு ஏமன்
மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை.
-சுவாமி...
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்…
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தங்களை மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற...









