வெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து மதுரை, தேனி, திண்டுக்கல்,…
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு.
23-01-2021 | மதுரை
#VellaporanVivasayi | #TNElections2021 | #NTK4TamilNadu
View original post on...
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம்…
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. யானையைத் தீவைத்துக் கொன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
http://bit.ly/2M0D6L1
#Masinakudi | #ElephantDeath
View original post...
வெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி…
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு.
23-01-2021 | பாளையங்கோட்டை
#VellaporanVivasayi | #TNElections2021 | #NTK4TamilNadu
View original post on X ↗
வெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,…
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு.
22-01-2021 | தஞ்சாவூர்
#VellaporanVivasayi | #TNElections2021
View original post on X ↗
அன்புத்தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், 3 அல்லது 4 நாட்களுக்குள்…
அன்புத்தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், 3 அல்லது 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது.
2 ஆண்டுகளுக்கு மேலாக கள்ள மெளனம் சாதித்து வந்த...
தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு…
தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்.
மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!
https://bit.ly/2Y2v0DS
View original post on X...
மத்திய அரசே! தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக…
மத்திய அரசே!
தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிக்காதே...!!
#StopAdaniSaveChennai
ஈழத்தில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது,…
ஈழத்தில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது, தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப் பேரினவாதத்தின் கொடுஞ்செயல்!
http://bit.ly/3bUkqqF
View original post on X ↗
கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய…
கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!
http://bit.ly/2NfL573
View original post on X ↗
மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த…
மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென எனது உளப்பூர்வமான விருப்பத்தைத்...







