சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர்…

சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்…

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதறிந்து மிகுந்த கவலையுற்றேன். அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, சமூகப்பணிகளைத் தொடர விருப்பத்தைத்...

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான…

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான அண்ணன் பாண்டு அவர்கள் சிகிச்சைப்பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். View original post on X...

மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில்…

மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! https://bit.ly/3eWqkYf View original post on X ↗

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப்…

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்! https://bit.ly/3nOX7CO View original post on X ↗

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன்…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்! View original post on...

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய…

தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய பெருந்தகை! 'ஒரு பைசா தமிழன்' இதழ் நடத்திய ஏந்தல்! சமூகநீதிப் போராளி, நமது பெருமைக்குரிய பகுத்தறிவு பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவுநாளில் அவரது...

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும்…

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள். (1/3) View original post...

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு…

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்! https://bit.ly/2PLUYLs View original post...

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர்…

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஐயா நெல்லை பதூர் ஜமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம்...