மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா…
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் ...
தமிழ்ப்பேரரசன் பெரும்பாட்டன் அரசேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை, அரசு…
தமிழ்ப்பேரரசன் பெரும்பாட்டன் அரசேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை, அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும்!
https://bit.ly/3xl61uZ
@CMOTamilnadu @mkstalin
View original post on...
14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம்…
14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக் கொண்டு, ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://bit.ly/2VvlSKf
@CMOTamilnadu @mkstalin
View...
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது…
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி!
https://bit.ly/3xonPp5
@sathiyamnews @CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை…
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
https://bit.ly/2VxCmRK
View original post on X ↗
பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை…
பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார்கள். கர்நாடகாவில் அந்த மாநிலத்திற்கான கட்சியாகவும், இங்கே ஒரு நாடக அரசியலையும் செய்யும் இவர்கள், தேசிய இறையாண்மை, ஒற்றுமை...
வீரமிகு நமது பாட்டனார் #தீரன்_சின்னமலை அவர்களின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி…
வீரமிகு நமது பாட்டனார் #தீரன்_சின்னமலை அவர்களின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
இன்று 03-08-2021 காலை, நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில்..
View original post on X ↗
[நேரலை] வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு…
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை https://www.pscp.tv/w/c9d3mnR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxRFhHeVJ2cHZqUkpNSAY3L8r4V2oDNojLjfyMhz6YbuInLy2R-OBEl3zJWA8=
View original post on X ↗
நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும்…
நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்!
https://bit.ly/3fmMYdD
View original post on X ↗
அரசுக் கட்டிடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது மட்டும் தமிழை வளர்க்காது….
அரசுக் கட்டிடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது மட்டும் தமிழை வளர்க்காது. தமிழ்மொழியில் பயில்பவர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டு அரசிடம் திட்டங்கள் உள்ளனவா?
View original post on X ↗





