சென்னை, சோழிங்கநல்லூர்: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக…
சென்னை, சோழிங்கநல்லூர்:
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மண்ணின் மக்களை வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும்!
https://bit.ly/3nAoelV
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை…
ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
https://bit.ly/3qP5VvH
@CMOTamilnadu
View original post on X ↗
பொதுவுடைமைப் போராளி! பெருந்தமிழர்! நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப்…
பொதுவுடைமைப் போராளி!
பெருந்தமிழர்!
நமது ஐயா ஜீவானந்தம்
அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? ‘ஜீ தமிழ்’…
அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா?
https://bit.ly/3nyPe5i
@BJP4India @BJP4TamilNadu
View original post on X ↗
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்…
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்!
எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி!
View original post on X ↗
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை, தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
https://bit.ly/3ny6LKS
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாதப் பின்புலத்தில் வந்த பாஜக,…
நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாதப் பின்புலத்தில் வந்த பாஜக, விடுதலைப்போராட்ட வீரர்களைப் புறக்கணிப்பு செய்வதா?
https://bit.ly/3qzdN43
View original post on X ↗
முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்…
முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா?
https://bit.ly/3qAJUAE
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத்…
பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா?
https://bit.ly/3ro6KKG
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மொழி ஞாயிறு நமது ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
மொழி ஞாயிறு
நமது ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗









