தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை…

தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவிய பேரறிஞர், தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், போற்றுதற்குரிய பெருந்தமிழர் ஐயா நடன.காசிநாதன் அவர்கள் மறைவெய்திய...

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டத்…

நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி ஜா.ஜெஸ்டின் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும்...

தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும்…

தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான...

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும்,…

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், திரைக்கலைஞரும், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ஐயா அவர்கள்...

கூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும்…

கூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும் தொடர் உயிரிழப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! நீலகிரி கூடலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களை வஞ்சிக்கும் வனவிலங்கு...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி…

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையானது...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி…

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு? நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே கடந்த 05.10.2025 அன்று...

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காரடர்ந்தகுடி குருநாதன் – கவிதா…

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காரடர்ந்தகுடி குருநாதன் - கவிதா இணையரின் அன்புமகள் குரு.அனுஸ்ரீ  அவர்கள் தஞ்சாவூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், மிகுந்த பெருமிதம் அடைந்தேன். தனித்திறனை மென்மேலும் வளர்த்து,...

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மண்டலம்,…

நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மண்டலம், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.வெங்கட்ராமள் அவர்களின் தந்தை ஐயா காந்தி கலியராயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

இன்று 04-10-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலி நகர்…

இன்று 04-10-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவச் சொந்தங்களுடன் கடலுக்குள் சென்று மீன் பிடித்தபோது, View original post on X...