ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார்! அழகுமுத்துக்கோன்…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார்! அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான…

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? https://bit.ly/3qYupRh View original post on X ↗

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்…

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஹேமலதா அவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். சகோதரியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். View original...

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை…

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்! https://bit.ly/2UxP42J View original post on X ↗

இணையவழிக் கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள்…

இணையவழிக் கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3xp88P0 View original post on X ↗

சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான்…

சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! https://bit.ly/2V4Lxch View original post on X ↗

சூலை-05, கரும்புலிகள் நாள் தாய்மண்ணின் மீட்சிக்காகவும், தன்னினத்தின் விடுதலைக்காகவும் தன்னையே…

சூலை-05, கரும்புலிகள் நாள் தாய்மண்ணின் மீட்சிக்காகவும், தன்னினத்தின் விடுதலைக்காகவும் தன்னையே கொடையாகத் தந்து, தம்முயிர் உறவுகள் விடுதலைக்காற்றை சுவாசித்திட தங்களது மூச்சுக்காற்றையே நிறுத்திக்கொண்ட எங்கள் மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம்! View original post on...

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த)…

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! https://bit.ly/2UpuS2Y View original post on X ↗

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த)…

திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! https://bit.ly/2UpuS2Y View original post on X ↗

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை…

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? https://bit.ly/3hfqRqG View original post on...