இப்பணி தொடரட்டும்..! https://x.com/SeemanOfficial/status/1463047164154810372/video/1
இப்பணி தொடரட்டும்..! https://x.com/SeemanOfficial/status/1463047164154810372/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக்…
20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
https://bit.ly/3l0IsnX
@CMOTamilnadu @mkstalin
என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து…
என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் @ikamalhaasan அவர்கள் விரைந்து முழு...
ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்களே…
ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்களே பட்டங்களைச் சூட்டி, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, இவ்விவகாரத்தில் சீரிய கவனமெடுத்து உடனடியாக இதனைச் சரிசெய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
(4/4)
https://bit.ly/30JYpIf
@CMOTamilnadu
View...
சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து…
சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி தமிழர்களை...
சூழலியல் மீது பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட…
சூழலியல் மீது பெரும் அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மறைமுக அரசியல் அழுத்தம் கொடுத்து இடமாற்றும் முடிவை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://bit.ly/3qZwdvE
@CMOTamilnadu...
ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின்…
ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
(3/3)
View original post on...
‘ஜெய் பீம்’ படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம்…
'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
(1/3)
View original post on...
அண்மையில் மறைவெய்திய தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில…
அண்மையில் மறைவெய்திய தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத் தம்பி வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா இன்று
21-11-2021 காலை, கடலூர் டி.வி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
https://youtu.be/1ZlONr_6ktA
View original...
நேரலை: 21-11-2021 தமிழ்த்தேசியப் போராளி அன்புத் தம்பி வா.கடல்தீபன் நினைவுப்…
நேரலை: 21-11-2021 தமிழ்த்தேசியப் போராளி அன்புத் தம்பி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா - கடலூர் https://x.com/i/broadcasts/1mrGmadLRVLGy
View original post on X ↗



