ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடி…

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா...

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப்…

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பான மாற்று வாழ்விடம் வழங்குவதோடு, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் @CMOTamilnadu @mkstalin...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை…

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். தொடர்ச்சியாக நிகழும் அடுத்தடுத்த கட்டிட விபத்துகள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது வன்மையான...

மானுடம் காக்கப் போராடிய தென்னாப்பிரிக்க மனித உரிமைப் போராளியும், அமைதிக்கான…

மானுடம் காக்கப் போராடிய தென்னாப்பிரிக்க மனித உரிமைப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இறையியலாளருமான, பேராயர் ஐயா டெஸ்மன்ட் டுட்டு அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! "If you are neutral in situations...

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின்…

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் இன்று 26-12-2021 நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற...

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போராடி சிறைசென்ற ஒப்பற்றப் பெருந்தியாகி, மண்ணின்…

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போராடி சிறைசென்ற ஒப்பற்றப் பெருந்தியாகி, மண்ணின் நலனுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது களத்தில் நிற்கும் மாசற்ற மண்ணுரிமைப்போராளி, பொதுவுடமைத் தத்துவத்தைத் தனது வாழ்வியலாக ஏற்று வாழும் மாமனிதர், (1/2) View...

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் போற்றுதலுக்குரிய ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு…

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் போற்றுதலுக்குரிய ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! (2/2) View original post on X ↗

நேரலை: 26-12-2021 நாகப்பட்டினம் | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #NagaiLIVE…

நேரலை: 26-12-2021 நாகப்பட்டினம் | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #NagaiLIVE https://x.com/i/broadcasts/1RDGlgMvYPoKL View original post on X ↗

வர்க்க உரிமைகளுக்காகப் போராடி களப்பலியான கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு இன்று (25-12-2021)…

வர்க்க உரிமைகளுக்காகப் போராடி களப்பலியான கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு இன்று (25-12-2021) கீழ்வெண்மணி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. View original post on X ↗

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 225ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று…

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 225ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று 25.12.2021 நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. https://youtu.be/bh_iDrxpcao