பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை…
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://bit.ly/3OW0jcH
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின்…
சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள்!
https://bit.ly/3w7aYci
View original post on X ↗
உழைப்பாளர்களுக்கான உரிமைப்போரில் உலகெங்கும் உயிர் ஈந்த ஈகியர்களை நினைவிலேந்தி, தங்கள்…
உழைப்பாளர்களுக்கான உரிமைப்போரில் உலகெங்கும் உயிர் ஈந்த ஈகியர்களை நினைவிலேந்தி, தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்!
https://bit.ly/3kqLl0r
#MayDay2022 | #LabourDay
View original post on...
உலகத்தைத் தங்கள் உழைப்பின் மூலம் உருமாற்றிய பாட்டாளித் தோழர்களுக்கு எங்களின்…
உலகத்தைத் தங்கள் உழைப்பின் மூலம் உருமாற்றிய பாட்டாளித் தோழர்களுக்கு எங்களின் புரட்சிகரமான மே - தின வாழ்த்துகள்!
நாம் தமிழர்!
#LabourDay #MayDay https://x.com/SeemanOfficial/status/1520601428951060480/video/1
▶ Play Video on X ↗View original post on...
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும்…
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
https://bit.ly/37UNsae
View original...
விசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக்…
விசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிந்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்!
https://bit.ly/3kqPLEu
@CMOTamilnadu @mkstalin
View original post on X...
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு…
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
https://bit.ly/3y5GN7I
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு தேர்வாணையம்…
கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தமிழ்த்தேர்வில் வெற்றிபெறாமல் பல ஆண்டுகளாகப் பிறமொழியாளர்கள் பலர் பணியாற்றுவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்!
https://bit.ly/3OLBeRW
@CMOTamilnadu @mkstalin
View...
இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம்,…
இனமான உணர்வோடும்,
இனவிடுதலைக் கனவோடும்
#மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கின்ற
மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்!
https://bit.ly/3vOjuwC
#May18TamilGenocideDay
View original post on X ↗
தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய்…
தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்!
https://bit.ly/3vMuw5l
View original post on X ↗









