நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல்…
நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல் உதவிசெய்யுங்கள். மகிழ்வித்து மகிழுங்கள்.
பலவீனமாக இருப்பவர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பதென்பது மனவலிமை உடையோரின் குணம்.
தேவைப்படும் பொருளாக இல்லாமல், தேடப்படும் இதயமாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள். https://x.com/SeemanOfficial/status/1610795714702876672/video/1
▶...
இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில்…
இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/Uillx1
View original post on X ↗
காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும்…
காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். (1/2)
View...
இலயோலா மாணவர்கள் அரவணைப்பு மையம், இலயோலா கல்லூரி மற்றும் மாற்று…
இலயோலா மாணவர்கள் அரவணைப்பு மையம், இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து, சென்னை இலயோலா கல்லூரியில் நடத்திவரும் 10ஆம் ஆண்டு வீதி விருது விழாவின் 05ஆவது அமர்வில் 03-01-2023 அன்று...
மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம் மனிதனை மட்டும் மறந்தன என்று…
மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம்
மனிதனை மட்டும் மறந்தன என்று
மனித குலத்தின் பயணம் இன்றும்
மர்மமாகவே இருப்பது கண்டு
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!
இரத்த தானம்!
- கவிப்பேரரசு ஐயா வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1610433327780986881/video/1
▶ Play Video on...
‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல்…
‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/pdylsg
View original post on X ↗
ஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார்…
ஊடகவியலாளர் அன்புத்தம்பி ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ஐயா ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயரமடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி @RangarajPandeyR அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View...
அதனால் என்ன? காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்! விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!…
அதனால் என்ன?
காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்!
விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!
விவாதங்கள் வந்தால் பேசி தீர்க்கலாம்!
புகார்கள் வந்தால் பொறுமையாய் கேட்கலாம்!
அவதூறு சொன்னால் அலட்சியப்படுத்தலாம்!
போட்டிக்கு வந்தால் ஒரு கை பார்க்கலாம்!
- ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1610071065295814657/video/1
▶...
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட…
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா?
https://naamtamilar.org/rbr1z4
View original post on X ↗
ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல்…
ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://www.naamtamilar.org/gcj9og
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗









