முத்தமிழ்க்காவலர்! நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
முத்தமிழ்க்காவலர்!
நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் – ஐக்கிய அமெரிக்காவின் டெலாவர் மாநிலப் பொறுப்பாளர்…
நாம் தமிழர் - ஐக்கிய அமெரிக்காவின் டெலாவர் மாநிலப் பொறுப்பாளர் அன்பு சகோதரர் கஸ்பார் ராஜா அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இன்னாசிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த...
நேற்று (17.12.2023) #தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, #கேள்விக்கென்ன_பதில் நிகழ்ச்சியின் முழு…
நேற்று (17.12.2023)
#தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான,
#கேள்விக்கென்ன_பதில் நிகழ்ச்சியின் முழு காணொலி!
அனைவரும் தவறாமல் காணுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்! https://twitter.com/ThanthiTV/status/1736622476464132417
View original post on X ↗
கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர்…
கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,...
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த…
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வானூர் தெற்கு தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி வி.வினோத் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா விஜயன் அவர்கள் மறைவெய்திய...
வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு…
வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
பழைய மற்றும் புதிய வாடகை வாகனங்களுக்கு உடனடியாக ஆயுட்கால வரி செலுத்த வேண்டும் என்று...
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு…
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இளவல் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அம்மா அத்தம்மா (எ) உம்மு சலிமா அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.
தாயை இழந்து...
குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா…
குவைத் மன்னர் அமீர்
ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குவைத் நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்...
இன்று (17.12.2023) இரவு 08 மணிக்கு… #தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும்,…
இன்று (17.12.2023) இரவு 08 மணிக்கு...
#தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும்,
#கேள்விக்கென்ன_பதில் நிகழ்ச்சியை அனைவரும் தவறாமல் காணுங்கள்!
அனைவருக்கும் பகிருங்கள்! https://x.com/Seeman4TN/status/1736306157143380371/video/1
View original post on X ↗
வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட…
வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக...








