🔴 தற்போது நேரலையில்..!
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் கயிலை ராஜன் அவர்களை ஆதரித்து இன்று (01-04-2024) ஒட்டன்சத்திரம் கார்த்திக் திரையரங்கு எதிரில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்
#நமதுசின்னம்_ஒலிவாங்கி https://x.com/i/broadcasts/1zqJVqRmLyMGB


