தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின்…

தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா...

நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச்…

நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.குமார் அவர்களின் அண்ணி அன்புச்சகோதரி வெண்ணிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

“உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!” என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும்…

"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..! அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட...

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு…

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள்...

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை…

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை...

கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை…

கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து...

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை…

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப...

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை அகல்யா ஹரிதாஸ் அவர்களின் பாட்டி இரா.பொன்னம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். பாட்டியை இழந்து பெருந்துயரில்...

வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான…

வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தேர்வில் தோல்வியுற்ற மாணவ-மாணவியர் கலங்க வேண்டாம். அன்புப்பிள்ளைகள் சோர்ந்துவிடாது, மனந்தளராது தொடர்ந்து முயற்சி செய்து அடுத்துவரும் துணைத்தேர்வு வாய்ப்புகளின்...