நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, கமுதி…

நாம் தமிழர் கட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி இசைஅரசன் அவர்களின் மாமியாரும், அன்புத் தங்கை பேச்சியம்மாள் இசைஅரசன் அவர்களின் தாயார் அம்மா க.லெட்சுமியம்மாள் அவர்கள்...

மக்களுக்கு வழங்கப்படும் மலிவுவிலை துவரம் பருப்பில் கலப்படம்! தமிழ்நாடு அரசு…

மக்களுக்கு வழங்கப்படும் மலிவுவிலை துவரம் பருப்பில் கலப்படம்! தமிழ்நாடு அரசு நடத்துவது நியாயவிலைக்கடையா? அநியாயவிலைக்கடையா? @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசின் பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த துவரம் பருப்பில் பட்டாணி பருப்பு கலப்படம்...

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளோடு ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி வெ.சின்னத்தம்பி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம்...

நாம் தமிழர் கட்சி – மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும்,…

நாம் தமிழர் கட்சி - மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் 2021 வேட்பாளருமான அன்புத் தங்கை திவ்யபாரதி அவர்களின் தகப்பனாரும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரகாஷ்...

திரைத்துறையில் நான் இயக்குநரான காலம் தொடங்கி இன்று வரை என்…

திரைத்துறையில் நான் இயக்குநரான காலம் தொடங்கி இன்று வரை என் நிழலாக, உற்ற துணையாக இருந்த என் பேரன்பிற்குரிய தம்பி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான என் ஆருயிர் இளவல் நாகேந்திரன் அவர்கள்...

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து…

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்! காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை...

1.5 இலட்சம் அரசுப்பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி தமிழ்நாடு அரசு…

1.5 இலட்சம் அரசுப்பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொடுங்கோன்மையாகும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் பல்வேறு...

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி,…

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பொறியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும், காலியாக உள்ள...

நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பருத்திப்பாடு…

நாம் தமிழர் கட்சி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பருத்திப்பாடு ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மு.முனியாண்டி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி...

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பச்சை…

நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பச்சை கோட்டையைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்களின் தாயார் அம்மா கோ.புஷ்பம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து...