கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி
30-08-2020 இன்று காட்டுமன்னார்கோயில் தொகுதி எள்ளேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கலந்தாய்வு கூட்டம்
செங்கொடி நினைவு நாள் கொடியேற்றுதல் நிகழ்வு – புதுச்சேரி தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடுதொகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி ஓன்பதாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு
அலுவலக திறப்பு விழா – நன்னிலம் தொகுதி
12.08.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அதன் ஊடாக EIA வுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.
வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடி கம்பம் ஏற்றுதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாப்பன்குப்பம் பகுதியில் 29-08-2020 சனிக்கிழமை அன்று வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றப்பட்டது.
செங்கொடி நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் வீரமங்கை செங்கொடி நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி கொடி புதுப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது.
செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
28-08-2020 அன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாள் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
செங்கொடி வீரவணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் நகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
28-08-2020 வெள்ளிக்கிழமை : வீரத்தமிழச்சி செங்கொடியின் 9-ஆம் ஆண்டு நினைவுநாள் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக இராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் வாடும் நமது உறவுகளின் 7 பேரின் விடுதலையை முழக்கங்கள் மற்றும்...
செந்தமிழர் பாசறை கலந்தாய்வு- குவைத்
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.









