பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது, 

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய குரும்பேரி ஊராட்சிப் பகுதியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டி ஒட்டும்  பணியில் ஈடுபட்டனர்

கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

05.09.2020) காலை 10மணிக்கு திருப்பத்தூர்  சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

05-09-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் – புகழ்வணக்க நிகழ்வு

05.09.2020 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ. பாலப்பட்டி பகுதியில் உள்ள அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு நாம் தமிழர்...

நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல்  மற்றும் கொழுமம்  சாலையில்...

அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் புதிதாக புலிகொடி ஏற்றப்பட்டது…

13 செப்டம்பர் 2020 காலை 10 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் சார்பாக அம்பத்தூர்...

நடுவண் நகரம் பகுதியில் மக்கள் பணி கடலூர் தொகுதி.

இன்றுகடலூர் நடுவண் நகரம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் காலையில் 7.30 மணி முதல் 10 மணி வரை மக்களுக்கு கபசுரக் குடிநீர்...

பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது. 

கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம் தொகுதி தொகுதி

3.9.2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது.