ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம்

பத்மனாபபுரம் தொகுதி செறுகோல் ஊராட்சி கலந்தாய்வில் இன்று (5-9-2020) தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் ! நாம் தமிழர்...

வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻 நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு தெற்கு ஒன்றியம் சார்பாக செக்கபட்டியில் 05/09/2020 அன்று மாலை 4 மணி அளவில் வீரமிகு எங்கள் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு...

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

06.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியைசேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு  மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி மக்களுக்கு சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கல்லுக்கூட்டம் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கீழவிளை பகுதிகளில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ...

மரம் நடும் விழா-பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, அஜ்ஜன அள்ளி கிராமத்தில் இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சிசார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது...

புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு – இலால்குடி தொகுதி

06.09.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, அன்பில் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

போளூர் தொகுதி கலந்தாய்வு – திருவண்ணாமலை

இன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் போளூர் அலுவலகத்தில் நடைபெற்றுது ...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

முளகுமுடு பேரூராட்சிக்கு உட்பட்ட பாறக்கடை சந்திப்பில் வைத்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் 300 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர...

வெள்ளிமலை பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

வெள்ளிமலை பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பேரூராட்சி தொகுதி நிர்வாகம் முன்னிலையில் மறுகட்டமைப்பு செய்யபட்டது. ஜெபின் 9788475245 செய்தி தொடர்பாளர் குளச்சல்...

புலிகொடிக் ஏற்றும் விழா

புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைபாடி கிராமத்தில் இன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது. இதில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. ...