அம்பத்தூர் தொகுதி-82ஆவது வட்டத்தில் கொடி ஏற்ற நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் வா.உ.சி. நகரில் அமைந்துள்ள அண்ணன் அன்பு தென்னரசன் இல்லத்தின் அருகில் 06.09.2020...

அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

13 செப்டம்பர் 2020 காலை 10.30 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்ட சார்பாக 50...

அம்பத்தூர் தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி

(16.09.20) இன்று 81 முதல் 90வரை யிலான வட்டத்தில் தம்பி பா.விக்னேசு நினைவு மற்றும் நீட் தகுதி தேர்வுக்கு எதிராக அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் கண்டண ஆர்பாட்டம் தொடர்பான...

அம்பத்தூர் தொகுதி- காவிரிச்செல்வனுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு

16.09.20 அன்று மாலை 4மணியளவில் அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு விற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ... நிகழ்வை முன்னெடுத்து பொறுப்பாளர்களுக்கும்...

சேலம் வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் வடக்கு தொகுதியில் உள்ள ஜான்சன்பேட்டை பகுதியில் இன்று காலையில் இருந்து சிறப்பாக உறுப்பினர் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. ...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு – நிலக்கோட்டை தொகுதி

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 19/09/2020 காலை 11 மணி அளவில் குல்லலக்குண்டு ஊராட்சி சாண்ட்லர்புரம் கிராமத்தில் சமூக நீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – அறந்தாங்கி

அறந்தாங்கி நகரம் வ.உ.சி திடல் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது ...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – மணல்மேல்குடி

மணமேல்குடி ஒன்றியம் ரெட்டையாளம் மூவனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது ...

அம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..

19.09.20 அன்று 81, 83ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு வீடு வீடாக சென்று கொள்கைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் உறவுகள் ஈடுபட்டனர்... களத்தில் பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்...

கொடியேற்றம் நிகழ்வு – விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் சட்டமன்ற. தொகுதி சித்தேரிக்குப்பம் கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சியை கிளை செயலாளர் சந்தோஷ் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது