தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பெரம்பூர்

18/09/2020 அன்று காலை 8:30 மணிக்கு 35 ஆவது வட்டம் எருக்கஞ்சேரி ஜெயபரஞ்ஜோதி தெருவில் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பெரம்பூர்

காலை 9 மணிக்கு 37 ஆவது வட்டம் புனித அந்தோணியார் கோவில் எதிரே தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – பாளையங்கோட்டை தொகுதி

(18/09/2020) அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சமூகபோராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 75ஆம் ஆண்டு நினைவு நாளுக்கு வீரவணக்கங்கள் செலுத்தப்பட்டது.இதில் பாளை தொகுதி செயலாளர் பார்வின், மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஜேக்கப், மேலப்பாளையம் பகுதி...

அம்பத்தூர் தொகுதி – தவறான கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

*தவறான கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது-அம்பத்தூர்* உறவுகளுக்கு வணக்கம்! நமது உறுப்பினர் முஸ்தபா இவர் 81வது வட்டத்தில் உள்ளார், 27.8.2020 அன்று அரசு மருத்துவமுகாம்...

அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

30.8.2020 அன்று காலை 7.30 மணி தொடங்கி 11:30 மணி வரை, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கருக்கு-ஆவிண் பால்ப்பண்ணை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் விதத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த சீமை கருவேலமரங்களை...

அம்பத்தூர் தொகுதி – தங்கை அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் அனுசரிப்பு .

01.09.2020 அன்று மாலை6:30 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி சார்பாக கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த...

அம்பத்தூர் தொகுதி-87ஆவது வட்டத்தில் சேதமடைந்த புலிகொடிகம்பம் சீரமைக்கபட்டது .

வடக்கு பகுதி 87 வது வட்டம் பாடி மசூதி தெருவில் சேதமடைந்த கொடிக்கம்பம் சீரமைக்கப்பட்டது களப் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும்...

அம்பத்தூர் தொகுதி-82 ஆவது வட்டத்தில் புதிதாக ஏற்றுவதற்கு கொடிகம்பம் நடப்பட்டது

மேற்கு பகுதி 82வது வட்டம் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலை, மலேசிய முருகன் கோயில் அருகே புலிக்கொடி ஏற்ற கம்பம் நடப்பட்டது களப் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

அம்பத்தூர் தொகுதி -்மேற்கு பகுதியில் செங் கொடி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

28.8.2019 காலை 9 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி....

அம்பத்தூர் தொகுதி-79ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79 வட்டத்தில் சுவர் விளம்பரம் வரையப்பட்டது.. ...