திருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவேந்தல் நிகழ்வு 26.09.2020 (சனிக்கிழமை) திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சிறுபூலுவபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 6 மணியளவில் அனுப்பர்பாளையம் புதூர் (கோவை டிபார்ட்மென்ட் அருகில்)...
திருப்பூர் வடக்கு – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு 20.09.2020. (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு...
கதிர்காமம் தொகுதி – புதுச்சேரி- தியாக தீபம் நினைவேந்தல்
புதுச்சேரி-கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மானாமதுரை தொகுதி -பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
மானாமதுரை சட்டமன்ற தொகுதி 2021 தேர்தல் முன்னெடுப்பாக தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், கிளை கட்டமைப்பு மற்றும் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – கொடியேற்றும்
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக,எருமையூர் ஊராட்சியில் எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில் தியாக தீபம் திலீபன் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.இதில் சிறப்பு...
பாபநாசம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
26/09/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன் வீரவணக்க நிகழ்வு பசுபதிகோவில்,பாபநாசம்,அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
27.08.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் விழா நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு
15.08.2020 அன்று நன்னிலம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது அதே போல 16.08.2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருவரங்கம் தொகுதி – கெடியேற்றும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி மற்றும் பெரிய கருப்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் நேற்று உறவுகளின் பேரெழுச்சியோடு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நன்னிலம் தொகுதி – குறுதி கொடை முகாம்
15.08.2020 அன்று குறுதி கொடை வழங்கிய நிகழ்வு நன்னிலம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது.








