நத்தம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 03/10/2020 அன்று நத்தம் அண்ணாநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தலை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி திருவேற்காடு நகராட்சி முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9...
இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
இலால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.
துறைமுகத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது
03/10/2020 அன்று துறைமுக தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இணைந்தனர். இந்நிகழ்வில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.10.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்ட மன்ற தொகுதி, திருமங்கலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கும்பகோணம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
02/10/2020 அன்று நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா கும்பகோணம் சட்டமன்ற தொகுதி குடந்தை தெற்கு ஒன்றியம் திப்பிராஜபுரம் பகுதியில் நடைப்பெற்றது.
நிலக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சி பொட்டி செட்டி பெட்டியில் 02/10/2020 அன்று காலை 11 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
சேலம் வடக்கு – மரக்கன்று நடுதல் மற்றும் வழங்கல்
வரும் ஞாயிறன்று சேலம் மாநகர மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் நடத்தவிறுக்கும் மரக்கன்று நடும் விழா நடைபெற இருக்கிறது. உறவுகள் அனைவரும் வருக.
இடம் : Judge மாரியம்மன் கோயில்.
நாள் : நாளை...
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு
பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினைவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது