ஈரோடு – பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில்...

பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது....

பத்மநாபபுரம் தொகுதி -பனை விதை திருவிழா

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பனைத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 04-10-2020 அன்று பனைவிதைகள் விதைக்கப்பட்டது...

பத்மநாபபுரம் தொகுதி -பனைத்திருவிழா

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனைத்திருவிழாவை முன்னிட்டு 04-10-2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூரில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஐயா, சாகுல் அமீது – ஐயா, இரா. பத்மநாபன்-பவானி சட்டமன்ற தொகுதி

ஐயா, சாகுல் அமீது மற்றும் "ஆன்றோர் அவையத்தின் தலைவர்" ஐயா இரா. பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளுவன் குடில் நடைபெற்றது.

பவானி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம், லெட், கேணல் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு

26/09/2020 அன்று ஈகைச்சுடர், தியாக தீபம், லெட், கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு மாலை பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.

பவானி சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை  திருவிழா

பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை  திருவிழா சார்பாக நடைபெற்றது

பவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று கல்விக்கண் திறந்த ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு பவானி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி…

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்! ஐயாவின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, குடும்பத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். View original...

பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது