தியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிற்கிணங்க தியாகதீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவைநல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும் பாட்டிக்கு தேவையான ...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு (11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.

பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்

தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...

பத்மநாபபுரம் – மாவீரன் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு

வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. காட்டாத்துறை ஊராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...

ஆம்பூர் – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் விழா. இந்தியாவின் முதல் குடிமகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அணுசக்தி விஞ்ஞானி தமிழகத்தின் தங்க மகன் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...

செங்கல்பட்டு – தியாக திலீபன் நினைவு குருதிக்கொடை முகாம்

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் கிளை குருதிக் கொடை பாசறையின் சார்பில் தியாக திலீபன் நினைவு நாளில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் சேமிக்கப்பட்ட குருதி செங்கல்பட்டு...

கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி

கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெங்கடாபுரம் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது

மடத்துக்குளம் தொகுதி -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதிகளிலும் சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது