திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக செவலூர் ஊராட்சி நெடுவக்கண்மாய் மற்றும் இட்டணி கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை...

கொடைக்கானல்- நகர பொறுப்பாளர்அறிவிப்பு கூட்டம்

கொடைக்கானல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் கொடைக்கானல் பாம்பார் புரத்தில் நடைபெற்றது.  

ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

30.10.2020 அன்று நாங்குநேரி தொகுதி சார்பாக முத்துராமலிங்க தேவர் ஐயாவை நினைவு கூர்ந்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. ...

நாங்குநேரி தொகுதி – சுவர் விளம்பரப்பணி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக திருநெல்வேலி - கன்னியாகுமரி புற வழிச்சாலை மேம்பாலத்தில் 05/11/2020 அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

நாங்குநேரி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி தொகுதி சார்பாக ஐயா *முத்துராமலிங்க தேவர்* அகவை நாள் மற்றும்  விதைந்த நாள் அன்று ஐயாவை நினைவு கூர்ந்து ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு மற்றும்...

பல்லடம் – ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

30/10/2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

கள்ளக்குறிச்சி தொகுதி – எல்லை போர் வீரர்களுக்கு புகழ் வணக்கம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற சார்பாக  தொகுதி சின்னசேலம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிளையில் தமிழ்நாடு நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மீட்புக்காக பாடுபட்ட இன்னுயிர் ஈந்த எல்லைப்...

கிணத்துக்கடவு தொகுதி – மருதமலை வேல் பயணம்

கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கோவை மண்டல உறவுகள் ஒருங்கிணைத்த மருதமலை வேல் பயணத்தில்  கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்    

கள்ளக்குறிச்சி தொகுதி – முப்பட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி முருகன் கோயிலில் முப்பாட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு மற்றும் அன்னதானம் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ம கு...

குடியாத்தம் தொகுதி – பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சுப. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.